கிராம பெண்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி!

Tuesday, November 1st, 2016

யாழ் மாவட்டத்தில் கிராம பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை நாளை (02)   யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில்ஆரம்பமாகவுள்ளது.

மூன்று நாட்களுக்கு பயிற்சிப்பட்டறை மு.ப 8.30 – பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப்பட்டறை  வசந்தம் விஷன் நம்பிக்கை நிதியம் மற்றும் யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி அலகின்   ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

fcf2280b7c70f3d8aba63c9bc286ffe4_XL

Related posts:


வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறும...
சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை - ஜ...