கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!

காரைநகர் – மருதபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் அள்ள சென்ற போது விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதபுரத்தை சேர்ந்த 70 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கன மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கால் வழுக்கி இந்த முதியவர் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
திருமலை தாங்கிகளை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு - வளிமணிடலவியல் திணைக்களம் அறிவிப்...
நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு - ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகள...
|
|