காலாவதியான பொருள்கள்: வர்தகருக்கு தண்டம்!
Tuesday, December 13th, 2016
காலாவதியன பொருள்களை விற்பனை செய்த வர்த்தகருக்கு 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த யாழ்ப்பாணம் நீதிவான் மன்றுக்கு வர்த்தகருக்கு எச்சரிக்கையும் விடுத்ததுள்ளது.
பாவனையாளர் அதிகார சபையால் கடந்த வெள்ளிக்கிழடை இது தொடர்பான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்கரன் அவர்களுக்கு தண்டம் விதித்துள்ளார்.

Related posts:
எவரும் எனக்கு அங்கீகாரத்தை பெற்று தரவில்லை - சுசந்திகா!
சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...
அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


