கல்வி நிறுவனங்கள் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக உருவாக்கப்படவேண்டும்!

Tuesday, July 19th, 2016

நாட்டில் பல்கலைக்கழங்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள் உட்பட சகல கல்வி நிறுவனங்களும் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையங்களாக மாற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாட நெறி பரிந்துரையில் நல்லிணக்கப்பாடம் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் இலங்கை – ஜேர்மனிய தொழிற்நுட்ப பயிற்சி நிலையத்தை நேற்று(18) திறந்து வைத்து பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts:

விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளும் - நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன!
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயும் வேகமாக பரவுகின்றது - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப...
அரசியலமைப்பு பேரவை எடுக்கும் முடிவுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் இயலுமை நிறைவேற்று அதிகாரத்திற்கு இ...