கல்விமானி அனுமதித்தேர்வு: அனுமதி அட்டை இல்லாதோரும் பரீட்சைக்கு தோற்ற முடியும்!
Saturday, December 3rd, 2016
தேசிய கல்வி நிறுவகத்தின் 03.12.2016அம் திகதி கல்வி மானிப் படிப்பிற்கான அனுமதித்தேர்வு பரீட்சைக்கான சுட்டிலக்கம் பெறப்பட்ட அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத தமிழ்,ஆங்கில மொழி மூலமாக பரீட்சார்த்திகள் புனித மரியாள் (OLR வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றமுடியும் என யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரா அறிவித்துள்ளார்.

Related posts:
சங்குவேலி குடம்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது!
கடந்த நான்கு நாட்களில் 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
வெங்காயத்திற்கு 100% வரி!
|
|
|


