கரையோரபகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!
Tuesday, December 20th, 2016
நாட்டின் கரையேராப் பகுதியில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மத்திய மாகாணம் மற்றும் உவா ,தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் இந்த மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மதியம் 2.00 மணிக்கு பின் பல பிரதேசங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
மற்றுமொரு வர்த்தகரும் காணாமல் போனார்!
பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!
உயிரியல் துறை: தேசிய மட்டத்தில் யாழ்.இந்து மாணவன் சாதனை!
|
|
|


