கனடாவின் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பில் பால் பதனிடல் நிலையம்!
Thursday, May 12th, 2016
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பால் பதனிடல் நிலையம் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பால் பதனிடும் நிலையம் கனடாவின் நிதி உதவியின்யுடன் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகர் செலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பீட்டர் பட்ச்லர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
சங்கானையில் கேரளாக் கஞ்சாவுடன் இருவர் கைது !
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் - கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அ...
வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு - அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக ...
|
|
|


