கடும் காற்றால் தெற்கு புகையிரத சேவை பாதிப்பு!
Thursday, August 18th, 2016
நாட்டில் நிலவும் பலத்த காற்றினால் தெற்கு புகையிரத பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தெற்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது
Related posts:
இவ்வருடத்திற்குள் மீள்குடியேற்றம் நிறைவுறும்!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விச...
விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் - மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி !
|
|
|


