கடற்படை பேச்சாளர் நியமனம்!
Wednesday, January 2nd, 2019
கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய பூங்காவால் 6000 இலட்சம் வருமானம்!
பரவலாக மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
சேவை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை - தொழில்நுட்ப இராஜாங்...
|
|
|


