கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் புகைப்படம் வெளியானது!

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட எட்டு இலங்கையர்களும் எடுத்துக்கொண்ட முதலாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் புண்ட்லாண்ட் தீவுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கப்பலிலிருந்து மிர்க்கப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அவர்களை மீட்ட புண்ட்லாண்ட் அதிகாரிகள் புண்ட்லாண்ட் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
அத்துடன் குறித்த கப்பலும் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
Related posts:
தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்...
மண்டூஸ் சூறாவளியின் எதிரொலி- இருவர் பலி - நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தினால் இம்முறை வழங்கப்பட்ட கடன் ஏற்கனவே கிடைத்த கடன்களை போன்றதல்ல - மத்திய வங்கி...
|
|