ஏ 9 வீதியில் எரிபொருள் கொள்கலன் விபத்து!
Thursday, August 18th, 2016
ஏ 9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து வெளியேறிய பெற்றோலை பிரதேச மக்கள் எடுத்து சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
29 மீனவர்கள் கைது!
வீதி மின்விளக்குகள் இன்மையால் இருளில் மூழ்கும் பச்சிலைப்பள்ளி - பிரதேச மக்கள் அதிருப்தி!
சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நளைமுதல் ஆரம்பிக்க கிளிநொச்சி மாவட்ட COVID செயலணியின் கலந்துரையாடலில்...
|
|
|


