ஏழாலையில் நேற்று கைக்குண்டு மீட்பு!
Tuesday, December 13th, 2016
யாழ்ப்பாணம், ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியிலுள்ள தோட்ட வளவினுள் இருந்து கைக்குண்டொன்று நேற்று மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
வளவைத் துப்பரவு செய்த உரிiமாயளர், கைக்குண்டு இருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். அதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்.

Related posts:
பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு!
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பா...
பாடசாலை மாணவர்களுக்கு இயன்றவரை பகலுணவு வழங்க முயற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
|
|
|


