உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு!
Friday, August 25th, 2017
உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு இன்றுமுற்பகல் 10.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறும். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றிய மகாண சபைகள மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்தார்.
Related posts:
130 பொலிஸ் நிலையங்கள் இந்த வருடம் நிறுவப்படும்- பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
கடற்படை பேச்சாளர் நியமனம்!
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர...
|
|
|


