உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை – அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிப்பு!
Sunday, March 10th, 2024
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வங்கிகள் ஊடாக மக்கள் கடன் பெற வேண்டும் - வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத் தலைவர்!
இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவின் திட்டம்
2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 சாதாரண தர பரீட்சார்த்திகள் உயர்தர கற்கையை தொடர தகுதி - புலமைப்பரிசில் ப...
|
|
|


