உலகப் பொருளாதாரம் வலுவிழந்தாலும் நாம் வலுவாக உள்ளோம் – பிரதமர்!
Saturday, October 15th, 2016
உலகப் பொருளாதாரம் வலுவிழந்துள்ள நிலையில், இலங்கை வலுவாக இருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொறியியல் நிறுவனத்தின் 110 ஆவது வருடாந்த அமர்வின் ஆரம்ப நிகழ்விலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இன்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Related posts:
குளிர்காய்ச்சல் வந்தால் எச்சரிக்கை!
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாத...
அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவனிடம் பிரார்த்தனை - நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரண...
|
|
|


