உமா ஓயா திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!
Saturday, October 28th, 2017
உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நிதியமைச்சர் உள்ளிட்ட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்று அழைப்பாணை!
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைதுசெய்யப்படுவர் !
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடர போவதில்லை - கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறை அ...
|
|
|


