உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!
Friday, March 23rd, 2018
உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(23) அதிகாலை கைது செய்துள்ளனர்.
ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை குறித்த இளைஞன் உடைமையில் வைத்திருந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்தனர்.
கைதான இளைஞன் 19 வயதுடையவர் என்பதுடன் குறித்த இளைஞனிடம விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related posts:
இலவச மொழி, கலை, கணனி வகுப்புக்களை ஆரம்பிக்கும் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்!
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறி...
|
|
|


