இளநீர் விலை அதிகரிப்பு!
 Tuesday, April 12th, 2016
        
                    Tuesday, April 12th, 2016
            
தற்போது குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக இளநீரின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக பாதசாரிகள், பயணிகள் முதல் வீட்டில் உள்ளோரும் இளநீரை நாடுகின்றனர். இதன் காரணமாக கடந்த வாரங்களில் 60ரூபா முதல் 70ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 100ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
Related posts:
மலேசியாவிலிருந்து நாடு திரும்பியவர் மன உளைச்சலால் உயிர் மாய்ப்பு!
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தனியான நீதிமன்றம்.- நீதி அமைச்சர் !
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா பயணம் – பதில் அமைச்சர்கள் நியமனம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        