இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!
Wednesday, July 11th, 2018
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றுள் 908 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 2768 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசக...
போதனா வைத்தியசாலையாக தரமுயர்ர்கின்றது ஹோமாகம ஆதார வைத்தியசாலை - ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சர...
தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையி...
|
|
|


