இலங்கை வருகின்றார் பான் கீ மூன்!
Saturday, August 13th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தகவ்கள் தெரிவிக்கின்றன.
பான் கீ மூன் விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விஜயம் தொடர்பில் கடந்த ஜுன் மாதத்தில் இடம்பெற்ற ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (12) ஆசிய சட்ட மாநாட்டில் கலந்துக்கொண்ட போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
5 பொருட்களுக்கான வரி விலக்களிப்பு
தொடர்ச்சியான இரத்து மற்றும் தாமதங்கள் - பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...
|
|
|


