இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!
Friday, June 2nd, 2017
சவுதியில் தொழில் தருனருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இலங்கைப் பணியாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.
பணிப்பெண்களாக சென்று சவுதியில் பணியாற்றும் இலங்கைப் பெண்கள், தொழில் தருனர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை அதிக அளவில் முன்வைக்கின்றனர். இவ்வாறு பல உண்மைக் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற போதும், சிலர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சவுதியில் 5 தொடக்கம் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சவுதியின் காவற்துறையினர் எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நள்ளிரவுமுதல் புதுப்பிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு...
மாணவர்களுக்கு பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம் - கல்வி மற்றும் பரீட்சை முறையிலும் மாற்றம் செய்வது...
|
|
|


