இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு!

Tuesday, June 12th, 2018

இலங்கை அரசாங்கத்திடமுள்ள முழு சொத்துக்களின் பெறுமதி 814 பில்லியன் ரூபா என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் நிதி அறிக்கையை மேற்கோள்காட்டி நிதி மற்றும் ஊடக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய, அனைத்து நிதி ஆண்டு நிறைவுக்கு முன்னர் வரவு செலவுக்கான அறிக்கை ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும்.
இந்நிலையில் கடந்த 31ம் திகதி வரை, குறித்த நிதி ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையினூடாக அதனை பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:


தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் த...
அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்க...
பாரதியஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் விஜயம் – பல்வேறு கலந்துரையாடல்களிலும் பங்...