இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள கூடுதல் வாய்ப்பு – தென் கொரிய!
Thursday, February 9th, 2017
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தமது நிறுவனங்களுக்கு கூடுதலான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று தென் கொரிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள முதலீட்டு வேலைத்திட்டங்கள் இதற்கு உதவியாக அமைந்துள்ளன. இலங்கை இந்து சமுத்திரத்தின் போக்குவரத்து கேந்திர மத்திய நிலையமாகவும், ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான பாலமாகவும் இருப்பதாக தென் கொரியா சுட்டிக்காட்டியிருக்கிறது.

Related posts:
ஜனாதிபதி ஜப்பான் பயணம்!
30 இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருகை!
நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!
|
|
|


