இலங்கையில் மதுவிற்பனை தடை நாட்கள் அறிவிப்பு!
Sunday, January 15th, 2017
இலங்கையில் மது விற்பனை மற்றும் விநியோகம் என்பன தடைசெய்யப்படும் நாட்களை இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையின் சுதந்திர தினம், பௌர்ணமி நாட்கள், தமிழ் சிங்கள புதுவருடம்,ரமழான், நத்தார் மற்றும் மது பாவனையற்ற தினம் ஆகிய தினங்களில் தடைஅமுல்செய்யப்படும் என்று மதுவரி திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
எனினும் தமிழர்களின் பண்டிகை நாட்களான தைப்பொங்கல் மற்றும் தீபாவளி தினங்கள் குறித்து இந்த அறிவித்தலில் எதுவும்கூறப்படவில்லை.

Related posts:
கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
நாட்டின் பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடக்கு மாகாணம் பங்களிக்கும் – யாழ் மாவட்ட கல்விமான்கள் சந்த...
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு - சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
|
|
|


