இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் விருப்பம்!
Saturday, October 1st, 2022
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தது.
எவ்வாறாயினும் மத்திய கிழக்கு நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளால் ஈரானில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தேவையான விண்ணப்பங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000.
Related posts:
அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் எ...
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவ...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு - நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று ...
|
|
|


