இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான விசேட பண்ட வரி குறைப்பு!
Thursday, June 8th, 2017
இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான (wet fish) விஷேட பண்ட வரி 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி 75 ரூபாவாகவுள்ள இந்த வரித் தொகை 50 ரூபாவாக குறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வறட்சியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி!
வாள்வெட்டுக் குழுவை அடக்கத் தனிக் குழு!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் - வ...
|
|
|
கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது - சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்...
மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்க...
முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - நலன்புரி நன்மை...


