இணங்கியது சுகாதார அமைச்சு !
Thursday, June 2nd, 2016
மருத்துவ மாணவர்களின் உள்ளக பயிற்சிகள் தொடர்பான பட்டியலை மீள தயாரிக்க சுகாதார அமைச்சு இணங்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்க அமைய இந்த இணக்கம் காணப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை இனம்காண பொதுமக்களிடம் உதவிகேட்கும் பொலிஸார்!
நான்கு கோடி புத்தகங்கள் இதுவரை விநியோகம்!
இலங்கை - தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் நவம்பரில்!
|
|
|


