இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் நவம்பரில்!
Thursday, April 13th, 2017
இலங்கை – தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படடடுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள முன்னேற்றங்கள் எதிர்கால தேவைகள் குறிக்து கவனம் செலுத்தப்படும்.
2003ம் ஆண்டில் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் இலக்காகும். கடந்த வாரத்தில் தென்னாபிரிக்காவின் விக்டோரியாவில் இடம்பெற்ற மன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடரில் மேலும் பல துறைகளை இணைத்துக் கொள்ளவது பற்றி இணக்கம் காணப்பட்டது.
Related posts:
விஷம் தொடர்பில் இலங்கையில் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கம்!
மாத்தளை சம்பவம் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணி கையளிப்பு..!
|
|
|


