இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை

வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் உளவியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடற்படைக்குப் புதிய ஊடகப் பேச்சாளர்!
மணல் தொடர்பில் ஒரே நாளில் சுமார் 200 முறைப்பாடுகள் - சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள தகவல்!
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது - இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியி...
|
|