ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும பண்டார!

Friday, December 15th, 2017

நாட்டின் அபிவிருத்திக்கு அடித்தளமாக அமையும் ஆரம்ப பாடசாலை கல்வியை அரசாங்கம் பொறுப்பேற்பது காலத்தின் தேவையாகும் என்று அரசநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் எஸ். ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த வெல்லவாய தேர்தல் தொகுதியைச்சேர்ந்த 170 ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts:


இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உப...
தேவையேற்படின் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வி அம...
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...