ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் காயம்!
 Friday, January 13th, 2017
        
                    Friday, January 13th, 2017
            தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர் தாக்கியதில் மாணவன் ஒருவன் காயமடைந்து சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே காயமடைந்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:
அபராதம் தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
நாட்டின் மீது சேறு பூச சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது - சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அ...
இலங்கையில் வருகிறது புதிய சட்டம் -  சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        