அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 1670 மில்லியன் வருவாய்!
 Tuesday, December 26th, 2017
        
                    Tuesday, December 26th, 2017
            2017 ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 18 ஆயிரத்து 260 மெற்றிக் தொன் மீன் மற்றும் மீனைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 1670 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை பெறப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிய பசுபிக் வலயத்தில் ஆகக்கூடிய பயன்களை பெற்றுக்கொள்ள திட்டம் - பிரதமர்!
எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது – அதை சிரழிக்க வேண்டாம் என  வெளிநாட்டு அமைச்சர் த...
இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        