அரச நிறுவனங்கள் குறித்த கோப் குழு அறிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றில்!
Monday, October 3rd, 2016
அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மத்திய வங்கியின் முறி விற்பனை மோசடி குற்றச்சாட்டு தொடர்பான கோப் குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதுஇது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 5ஆம் திகதி கோப் குழுவில் அது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கோப் குழு உறுப்பினர்கள் குறித்த அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும்பட்சத்தில் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
கீரிமலை கேணியில் முழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
தேவையான அரச அதிகாரிகளை சேவைக்கு அழைத்துக்கொளள அனுமதி!
அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ...
|
|
|


