அரச நிறுவனங்களில் கூடிய மாற்றங்கள் – ஜனாதிபதி!
Friday, April 21st, 2017
எதிர்வரும் இருவாரங்களுக்குள் அரச நிறுவனங்களில் பல திருப்புமுனைகளுடன்கூடிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(20) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க நிறுவனங்கள் மேலும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்
Related posts:
எச்சந்தர்ப்பத்திலும் வற் வரி ரத்து செய்யப்படாது – அஜித் பெரேரா!
வடக்கு ஆளுநரின் கையில் பல்கலைக்கழக சமரசத் திறவுகோல்!
வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது - சர்வதேச வர்த்தகத்தை கையா...
|
|
|
மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்காதவகையில் வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் - அமைச்சர் நாமல் ராஜப...
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான எழுத்து மூல பரீட்சையை அடுத்த வருடம்முதல் நடத்த தீர்மானம்!
நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் - அரச மருத்துவ அதிகாரிகள...


