அரசாங்க மாற்றமே நாட்டிற்கான தேவையே – ஒன்றிணைந்த எதிர்கட்சி!

அரசாங்க மாற்றமே நாட்டிற்கான தேவையே அன்றி அமைச்சரவை மாற்றமல்லவென ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர இதனை தெரிவித்துள்ளார்இதன்போது கருத்து தெரிவித்துள்ள கஜதீர, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தபடவேண்டிய நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்வதனால் திருப்தி கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கோப் குழு நடவடிக்கைகள் இன்றுமுதல் ஊடகங்களுக்கு!
கொரோனா: தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் கோரிக்கை!
தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்!
|
|