அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!
Saturday, April 8th, 2017
அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதானது சிறந்ததொரு விடயம் என்று மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறான அதிகாரிகளை நியமிக்கும் போது கவனமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். காலி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்டிருந்த போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
Related posts:
30 பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம்!
25 வீத மேலதிக கட்டணம் விதிக்கும் வர்த்தமானி வெளியீடு!
அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனைப் பணிகளில் இருந்து விலகுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங...
|
|
|


