30 பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம்!
Monday, September 5th, 2016
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 30 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அத்தியட்சர்கர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்களே இவ்வாறுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

Related posts:
கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் தகவல்...
கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!
2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|
|


