அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்!
Thursday, July 28th, 2016
இரண்டாம் நாளாக இன்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நடவடிக்கை களால் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்தினால் நாடு முழுவதும் உள்ள 15 பல்கலைக்கழகங்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்த்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் கோரக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts:
நாடக ஒத்திகைக்கு வாளுடன் சென்றோர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சைக்குள்ளானது!
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்...
பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராண...
|
|
|


