அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு மிக அவசியம் – இராஜாங்க அமைச்சர் டிலான்!
Saturday, November 11th, 2017
நாடு பிளவுபடுவதை தடுக்க வேண்டுமாயின் புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்..
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு மிக அவசியம் என்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பு அறிக்கையிடும் குழுவிற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்
Related posts:
கற்பகதரு சங்கங்களின் ஊடாக தென்னைச் செய்கையாளர்களுக்கு கடன்தொகை வழங்கப்படவுள்ளது
பாதிக்கப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்- சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்ல...
யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா - இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உ...
|
|
|


