அதிக வீழ்ச்சியில் கொழும்பு பங்குச்சந்தை!
Wednesday, July 4th, 2018
கொழும்பு பங்குச்சந்தை கடந்த 15 மாதங்களுள் அதிக வீழ்ச்சிப் புள்ளிகளை பதிவு செய்திருந்தது.
கொழும்பு பங்கு விலைச் சுட்டெண் 0.77 சதவீத வீழ்ச்சியுடன் 6ஆயிரத்து 81.08 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
இது கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் பதிவான பெரும் வீழ்ச்சி என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் குறைந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக சந்தை ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, த ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 04 வயது குழந்தை பலி!
நல்லாசிரியர் விருதுக்கு உள்வாங்காதது ஏன்? கேள்வி எழுப்பும் தனியார் பாடசாலைகள்
ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் – பிரதமர் தெர...
|
|
|


