அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை!
Wednesday, November 23rd, 2016
தமிழ் நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை நிலையம்; தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம்அறிவித்துள்ளது தமிழகத்தில் வடபகுதியல் வறண்ட வானிலை நிலவுவதால் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
நாடு திரும்பினால் 20,000 டொலர்!
யாழ்ப்பாணத்தில் புறாப் பந்தயம்!
5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!
|
|
|


