அடுத்த வருட இறுதியில் 100 குளங்கள் புனரமைக்கப்படும் – கிழக்கு மாகாண ஆளுநர்!
Monday, October 9th, 2017
திருகோணமலையில் புனரமைக்காமல் காணப்படும் 100 குளங்களை, அடுத்த வருட இறுதிக்குள் புனரமைத்து தருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், விவசாயத்தின் விளைச்சல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஏர்பூட்டு விழாவில், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
Related posts:
தெற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட நடுக்கமே காலியில் ஏற்பட்ட நில அதிர்வுக்குக் காரணம்!
பேஸ்புக் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் - கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோச...
|
|
|


