25 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 5th, 2018

வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி யை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரியுள்ளார்

இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை அமைச்சரவையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Untitled-10 copy

Related posts:

கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...
வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!
இலங்கையில் அரசியலைப்போல் விளையாட்டுத் துறைக்கும் ஒரு பொதுக்கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...