வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்கொண்டு செல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Wednesday, May 22nd, 2024

வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடந்த காலங்களில் கடமையாற்றிய நிலையில், இடமாற்றம் பெற்றுள்ள உத்தியோகத்தர்கள் அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நன்றி தெரிவித்ததிருந்தனர்..

இடமாற்றக் பிரமாணக் கோவைக்கு அமைவாக பின்தங்கிய பிரதேசத்தில் தமது சேவைக் காலத்தினை நிறைவு செய்த போதிலும், விரும்பிய பிரதேசங்களுக்கு இடமாற்றத்தினை பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கு அமைச்சரின் தலையீட்டினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
சோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் - பிரதேச மக...
உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ள...