வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் வளங்களை இழக்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின், அவை வரவேற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இன்று இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத...
ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய பத்தாயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்வத...
|
|