யாழ்ப்பாணத்தில் இப்தார் நிகழ்வு – அதிதியாகக் கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் !
Thursday, March 28th, 2024
……
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் இப்தார் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றமையை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையை சுட்டிக்காட்டியதுடன் எதிர்காலத்திலும் தன்னுடைய வேலைத் திட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
யா/மஸ்ர உத்தீன் ஆரம்ப பாடசாலையின் 116 வருட நிறைவு நினைவை முன்னிட்டு மஸ்ர உத்தீன் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
000
Related posts:
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவி...
எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாம் தேசியமயப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
யாழ் - கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு - துறைசார் அமைச்சுடன் அமைச்சர் ...
|
|
|


