பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, July 3rd, 2024


……
பூநகரி பிரதேச செயலகத்தில் பள்ளிக்குடா  கடற்றொழிலாளர் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வினை கானும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றலுடன்  சந்திப்பு  இடம்பெற்றது.

குறிப்பாக வடமாகான கடற்றொழிலாளர்கள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 500 மில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில்  பூநகரி கடல்றொழிலாளர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 100மில்லியன் பகிரப்பட்டுள்ள அதனை முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
000

Related posts: