வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையில் கடற்றொழில் அமைச்சிற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள அமைச்ரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கட்சி மாநாடு தொடர்பாகவும், மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருமலை மாவட்ட கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
தொழில் புரிய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்த...
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
|
|
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல்களை தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் ...