வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு – பிரதேச அபிவிருத்தி குறித்து கலந்தரையாடல்!

Saturday, November 6th, 2021

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் சபாரத்தினம் செல்வேந்திரா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் கோரிக்கை கடிதத்தினையும் தவிசாளர் அமைச்சரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு - டக்ளஸ் தேவானந்தா எம...
பொதுச் சொத்துக்களை பாதுகாத்து வீண் விரயங்களை தவிர்க்கும் முயற்சிகளை முன்னெடுங்கள் - நெடுந்தூர சேவை ப...
16 இலட்சத் தடுப்பூசி - வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்...