வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் விசேட சந்திப்பு!

Sunday, February 13th, 2022

வடமாராட்சி வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்திய இழுவை படகுகளின் பிரைச்சினைக்கு தீர்வு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும்,  வடமராட்சி மூர்க்கத்தில் இருந்து தொண்டமானாறு வரையான பிரதேசத்தினை ஆழப்படுத்தி அணைக்கட்டு அமைத்து தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

000

Related posts:

கொழும்பு துறைமுகத்தினை பார்வையிட்ட இரணைதீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே - ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே - அம...
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...